பல தமிழ் வலைத்தளத்தை பார்த்ததிலிருந்து எனக்கும் தமிழில் பதிய வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அது நேற்று வரை அது நிறவேறாத ஆசையாகவே இருந்தது.
ஸ்ரீகாந்த் அவர்களின் வலைத்தளம் தான் நான் படித்த முதல் தமிழ் வலைத்தளம்.
அவர்களின் வலைத்தளத்திலிருந்து பல்வேறு வலைத்தள முகவரிகளை தெரிந்து கொண்டேன்.
இன்று நான் தமிழில் பதிய பெரிதும் உதவிய ஸ்ரீகாந்த் அவர்களுக்கு என்னுடய நன்றி.
அன்புடன்,
மு.சுரைஜ் அஹமத்.